சமீபத்திய இடுகைகள்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

மணி நேரத்திலான வர்த்தகம்

புதியதொரு போர்ட்போலியோ ஒன்றை இங்கே தொடர உள்ளேன்..  ஒரு மணி  நேரத்திற்கான  1hr candle வரைபடங்களை  வைத்து அமைய கூடியது.  இதன் முதலீடு ஒரு இலட்சம் (1,00,000) என்பதாக அமையும்.  ஒரு பங்கில் பத்தாயிரம் என்பதாக 10 பங்குகள் துவக்கத்தில் முதலீடு செய்ய உள்ளேன். அதிக பட்சம் ஓரிரு தினங்கள் கையில் வைத்திருக் கூடும்.  இதன் வாங்கும் விலைகள் மற்றும் நட்ட நிறுத்தங்கள் எல்லாம் சம்பந்த பட்ட தேதிக்கான இடுகையின் பின்னூட்டத்தில் அப்டேட் செய்து வருவேன்.இதன் வர்த்தக விபரங்கள் பின் வரும் சுட்டியில் உள்ள கூகிள் ஸ்பிரெட்சீட்டில் காணலாம்…https://docs.google.com/spreadsheets/d/1wPQCuu00FnXaGa2-v3Ge9oHD93Tqg4U2bZpaQ5n_bzg/edit?usp=sharing

குறிப்பு மேலும் இந்த இடுகையானது அவ்வப்போது திருத்தங்கள் செய்ய பட்டு புதுப்பிக்க படும்.

06-05-2021

ஏற்கனவே வாங்கியவைகளுக்கான நட்ட நிறுத்த விலைகள்.. SL-SELL-45-POWERGRID-216.00

இன்றைக்கு எதனையும் புதியதாக வாங்குவதாக இல்லை..

05-05-2021

நேற்றைக்கு வாங்கியவைகளுக்கான நட்ட நிறுத்த விலைகள்.. SL-SELL-45-POWERGRID-216.00

இன்றைக்கு எதனையும் புதியதாக வாங்குவதாக இல்லை..

04-05-2021

நேற்றைக்கு வாங்கியவைகளுக்கான நட்ட நிறுத்த விலைகள்.. SL-SELL-18-CADILAHC-569.00SL-SELL-11-CIPLA-906.00SL-SELL-45-POWERGRID-216.00

புதியதாக வாங்க உள்ளவைகள்..BUY-42-HPCL-234.00-SL-231.00

03-05-2021

இன்றைய வர்த்தகத்திற்கு நான் வாங்க உள்ளவைகள்..

BUY-CADILA–571.00-SL-558.00 BUY-CIPLA–913.00-SL-899.00 BUY-POWERGRIF–220.00-SL-216.00

30-04-2021

இன்றைக்கு எதனையும் வர்த்தகம் செய்யும் வகையில் சந்தை நிலவரம் இல்லாததால் எந்த வித முன்னெடுப்புகளும் இல்லை.. ஏற்கனவே உள்ளவைகளுக்கான நட்ட நிறுத்தம்..SL-SELL-45-POWERGRID-219.00

29-04-2021

நேற்றைய வணிகத்தின் நீட்சியாக தற்போது கையிலிருப்பவைகள் மற்றும் அவைகளுக்கான நட்ட நிறுத்தமும்….

SL-SELL-18-BHARTIARTL-539.00இன்றைக்கு நான் பின்தொடரக்கூடிய பங்களாக அமைய உள்ளவைகள்..COALINDIA, GAIL, GODREJCP, MARICO, NTPC, POWERGRID.

Buy-75-GAIL-133.00-SL-131.90BUY-14-GODREJCP-710.00-SL-699.00Buy-96-NTPC-103.60-SL-101.90Buy-45-POWERGRID-221.00-SL-216.00காலையில் தானாக வெளியாகும் படி அமைத்திருந்தேன்.. சொதப்பி விட்டது..

28-04-2021

11:30am

Buy-18-BHARTIARTL-543.00-SL-519.00

சீனா ​போர் – ​09/2020

இந்திய – சீனா ​போர் வருமா என நண்பர்களுடன் ​பேசும் ​போது நான் இரு ​பெரும் காரணங்களால் ​போர் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்​றேன்.. 1. சீனா தனது ​பொருளாதார ​பிரச்சி​னைகளில் இருந்து மக்க​ளை ம​டைமாற்ற சின்ன அளவிலான ​போர் நடத்த மு​னைகிறது.. அது ​போர் என்றளவில் கூட இல்லாது – 4அடி ஆக்ரமிப்பு.. ​வெற்றி.. ​வெற்றி.. கூப்பாடு ​போட கூடியதாக இருந்தாலும் சரி​யே.. சீன த​லை​மை கவனிக்க தவறிய ஒரு உலகறிந்த விசயம்.. இந்தியாவிற்கு . . . → Read More: சீனா ​போர் – ​09/2020

இந்த வார என் வர்த்தகம் – 03/04/2020

equity intra day trading profit/loss chart

equity intra day trading profit/loss table

இந்த வாரமும் ஒட்டு ​மொத்தமாக நட்டத்தி​லே​யே எனது வர்த்தகம் முடிவ​டைந்துள்ளது. ​திங்கள் அன்று -2.84% என்றளவில் நட்டமும், ​​செவ்வாய் +3.42% என்றளவில் லாபமும், ​புதன் அன்று -7.04% நட்டமும், ​வெள்ளி அன்று +1.06% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு ​மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவ​டைந்துள்ளது.

ஒட்டு ​மொத்தமாக -0.22% – 5.40% = -5.62% என்பதாக . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 03/04/2020