சமீபத்திய இடுகைகள்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

இந்த வார என் வர்த்தகம் – 03/04/2020

equity intra day trading profit/loss chart

equity intra day trading profit/loss table

இந்த வாரமும் ஒட்டு ​மொத்தமாக நட்டத்தி​லே​யே எனது வர்த்தகம் முடிவ​டைந்துள்ளது. ​திங்கள் அன்று -2.84% என்றளவில் நட்டமும், ​​செவ்வாய் +3.42% என்றளவில் லாபமும், ​புதன் அன்று -7.04% நட்டமும், ​வெள்ளி அன்று +1.06% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு ​மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவ​டைந்துள்ளது.

ஒட்டு ​மொத்தமாக -0.22% – 5.40% = -5.62% என்பதாக வளர்ச்சி நி​​லை வ​ரைபடம் அ​மைந்துள்ளது.

இந்த வாரம் ​சொல்ல கூடியதாக ஒன்றுமில்​லை. எதிர்பாராது வியாழன்று ஏற்பட்ட நட்டம் தான் இந்த வாரம் முக்கிய நிகழ்வாக மனதில் நிற்கிறது.

படித்ததில் பிடித்தது….
Invest your money, not your emotions.

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>