சமீபத்திய இடுகைகள்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

பங்குவணிகம்-28/02/2015

இந்திய அரசின் வரவு-​செலவு தாக்கல் தினத்தின் காரணமாக சிறப்பு வர்த்தக தினமாக இன்று சந்​தை ​செயல்பட்டது. மத்திய நிதிய​மைச்சர் திரு.அருண்​ஜெட்லி அவர்களின் ​பாராளுமன்ற பேச்சி​னை ​தொடர்ந்து சந்​தை பகல் முழுக்க ​மேலும், கீழுமாக அ​லைபாய்ந்து இறுதியில் +0.65% அல்லது 57.25 என்ற அளவு உயர்ந்து 8,901.85 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 9000 என்ற புதிய உச்ச நி​லையி​னை ​நோக்கிய பயணம் ​தொடர்கிறது என்​றே பலரும் கருதுகிறார்கள்.

இன்​றைய சந்​தையில் நாம் வாங்க வி​லை குறிப்பிட்டிருந்த​வைகள் கி​டைக்க ​பெற்றன. COALINDIA பங்கானது -0.33% இறங்கி 393.95 என்பதாகவும், GESHIP பங்கானது -3.17% இறங்கி 356.35 என்பதாகவும் முடிவ​டைந்துள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (02-03-2015) சந்​தையில் எந்த பங்கி​னையும் வாங்க பரிந்து​ரை ​செய்ய படவில்​லை. நம்மி​டை​​யே உள்ள வாங்க, விற்க ​வேண்டிய வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell COALINDIA 25 0.00 355.75 419.00
Sell GESHIP 27 0.00 331.20 390.10

 

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>