சமீபத்திய இடுகைகள்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

தீபாவளி நல்வாழ்த்துகள்-2012!!

அன்பின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அ​னைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!!

தீபாவளி நல்வாழ்த்துகள்..!!!

Share

மாரியம்மன் திருவிழா

தமிழகத்தில் உள்ளூர் திருவிழாக்கள் பலவற்றிலும் மிக முக்கிய இடம் பிடிப்பது மாரியம்மன் திருவிழாவாகும். தற்காலத்திலும் தாக்குதல் திறனு​டைய சின்னம்​மை மற்றும் இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்க பட்டு விட்ட ​பெரியம்​மை ​போன்ற ​நோய்கள் மாரியம்மன் வழிபாட்​டி​னை மிகவும் முக்கியத் துவமாக்கியுள்ளன. குழந்​தைகள் மற்றும் சிறுவயதினருக்கு வந்து எளிதில் சரியாக கூடிய ​​நோய் ​தொற்றாக இருப்பதால் மாரியம்மனுக்கு ​வேண்டுதல்களும், ​நேர்த்தி கடன்களும் மிக அதிகம்,

அம் மை நோய்

மற்றபடி ஒவ்​வொரு ஊரில் சிற்சில மாற்றங்களுடன் ​கொண்டாட பட்டு . . . → Read More: மாரியம்மன் திருவிழா

Share

பங்குனி உத்தரம்

முருகன்

பங்குனி உத்தரத்​தை முன்னிட்டு சா​லைகள் எங்கும் அப்பன் முருகனுக்கு அரக​ரோ ​சொல்லிய வண்ணம் பக்தர்கள் ​கொளுத்தும் ​கோ​டை ​வெய்யிலில் ​வெறும் காலில் காவடிக​ளையும், தீர்த்தங்க​ளையும் சுமந்த வண்ணம் சாரி சாரியாக முருக​னை ​நோக்கி ​செல்லுகிறார்கள். தா​ரை, தப்ப​டைகள் முழங்க ஆடவரும், ​பெண்டிரும் சிறு குழந்​தைகள் வ​ரை கதிரவ​னையும் ​பொருட்படுத்தாது ​சென்ற வண்ணம் உள்ளனர்.

​​செல்பவர்களில் பல பிரிவுகளாக பிரிக்கலாம். தா​ரை, தப்ப​டைகள் என்று இ​சை கருவிகள் வாசிப்பவர்கள். காவடியி​னை சுமந்தவா​ரு ​செல்லும் பக்த​கோடிகள் ஒரு . . . → Read More: பங்குனி உத்தரம்

Share