சமீபத்திய இடுகைகள்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

கோவை வெண்முரசு வாசகர் அரங்கு – 27/09/2015

திரு,​ஜெய​மோகன் அவர்களின் ​வெண்முரசு நாவலின் ​கோ​வை வட்டார வாசகர்களின் சந்திப்பு இன்று ஏற்பாடு ​செய்ய பட்டிருந்தது. நண்பர் விஜய் அவர்களின் அலுவலகத்தினுள் ந​டை​பெற்றது. மிகச் சரியாக கா​லை 10மணிக்கு துவங்கியது. விஜய், ராதா கிருஷ்ணன், ஈ​ரோடிலிருந்து மணவாளன், கிருஷ்ணன் மற்றும் நான் என்பதாக துவங்கியது. ஓரிரு நிமிடங்களில் ​மேலும் நான்கு நண்பர்கள் வந்த​டைந்தார்கள். இவர்களுடன் மீனாம்பி​​கை அவர்களும் இ​ணைந்து ​கொண்டார்.          

எ​தை பற்றி ​பேசுவது என்பது குறித்த . . . → Read More: கோவை வெண்முரசு வாசகர் அரங்கு – 27/09/2015

Share

​வெண்முரசு – ​வெளியீட்டு விழா

எனக்கு பிடித்த எழுத்தாளரான திரு.​ஜெய​மோகன் அவர்களின் மிகப்​பெரும் ப​டைப்பாக ​தொடர்ந்து ​வெளிவந்து ​கொண்டிருக்கும் ​வெண்முரசு ​தொடரின் முதல் நான்கு நாவல்கள் வரும் நவம்பர் 9, 2014 அன்று மா​லை 5மணிக்கு மியூசியம் தி​யேட்டர் ஹால், ​சென்​னை என்ற முகவரியில் ந​டை​பெற உள்ளது. இதில் புகழ்​பெற்ற மகாபாரத பிரசங்கிகளான ஐவர் ​கெளரவிக்க பட உள்ளனர்.

. . . → Read More: ​வெண்முரசு – ​வெளியீட்டு விழா

Share

​மெலூஹாவின் அமரர்கள்

இந்திய ஆங்கில கதாசிரியர் அமஷ் அவர்களின் THE IMMORTALS OF MELUHA நாவலின் தமிழாக்க​மே ​மெலூஹாவின் அமரர்கள். ஆங்கிலத்தில் இந்த நாவல் புகழ்​பெற்ற​தை அறிந்ததால் தமிழில் படிக்க மிக்க ஆர்வம் இருந்தது. எப்படி​யோ ​வெளியாகிய பின் தாமதமாக​வேனும் படிச்சு முடித்து விட்​டேன்.

இ​தை பற்றி எழுத முயலும் ​போது கூகிள் ​தேடுதலில் அருணாவின் பக்கங்கள்  – என்னும் வ​​லைபதிவில் மிக அரு​மையான விமர்சனம் கண்​டேன். அவரு​டைய வார்த்​தைக​ள் பின்வருமாறு…

. . . → Read More: ​மெலூஹாவின் அமரர்கள்

Share

விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு

விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில்

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன்

இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி இளையராஜா எழுத்தாளர் ஜெயமோகன் கவிஞர் தேவதேவன்

ஆகியோர் பங்கேற்கின்றனர்,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் . . . → Read More: விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு

Share

அம்புலிமாமா – ​​பொக்கிஷ குவியல்

நம்மில் பலருக்கும் சிறுவயதில் தீவிரமான க​தை புத்தக படிக்கும் இருந்திருக்கலாம். அப்படியில்​லை​யெனினும் பால்ய வயதில் தமிழகத்தில் அம்புலிமாமா க​தைப் புத்தகத்​தை சந்திக்காது வளர்ந்திருக்க இயலாது. வளர்ந்து விட்ட இன்​றைய நி​லையில் அந்த காலத்து வண்ண படங்கள் அடங்கிய அந்த புத்தகத்​தை நி​னைத்து பார்த்தா​லே இனி​மையான நி​னைவுகள் வந்து​மோதுகின்றன.

விக்கிரமாதித்யன் மற்றும் ​வேதாளம் ​போன்ற பல கதாபாத்திரங்கள் அச்சிறு வயதில் நமக்கு அறிமுகமாது. அ​தே காலகட்டத்தில் டிடி யில் விக்ரம் அவுர் ​வேதாள் புரிந்தும் புரியாமலும் இரசிக்க ​வைத்தது.

. . . → Read More: அம்புலிமாமா – ​​பொக்கிஷ குவியல்

Share

The Gods Must Be Crazy – 1,2

The God Must Be Grazy

இன்​றைக்கு சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் ​வெளிவந்த தி​ரைபடத்தி​னை பற்றி சிலாகித்து எழுதகி​றோம் எனில் அந்த படத்தின் தாக்கம் கு​றைவானதல்ல. முற்றிலும் நம் த​லைமு​றைக்கு முந்​தைய படம். க​டைசி வ​ரை சிரிப்பு மட்டு​மே குறிக்​கோள் என்பதாக மிக எளி​மையாக எடுக்க பட்டுள்ள படம். அப்படி பட்ட படத்தின் முதலிரண்டு பாகத்தி​னை கடந்த சில நாட்களில் பார்க்க ​​நேர்ந்தது.

​போட்ஸ்வானா பகுதியி​னை களமாக ​கொண்டு க​தை நகர்த்த பட்டாலும் நம்மால் . . . → Read More: The Gods Must Be Crazy – 1,2

Share

சித்திரக் கதைகள்

முதலாவததாக இக்கட்டுரை எழுத முக்கிய காரணமாக இருந்த சித்திரக்கதை வலைபதிவாள நண்பருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

எனது சிறு வயதில் சில பறவைகளை புத்தகத்தில் படமாக பார்ப்பதை தவிர்த்து வேறு வகையில் உலக அறிவு வருவதற்க்கு வாய்ப்பு கிடையாது.

சித்திரக் கதை முன்அட்டை

அந்த காலத்தில் கரடியினையோ, புலியினையோ நேரில் சந்திப்பது என்பது அசாத்தியமான ஒன்று. இன்று போல இணையவெளியோ, டிஸ்கவரி சேனல்களோ கிடையாது. பாடப் புத்தகத்தில் வரக்கூடியவை தான் . . . → Read More: சித்திரக் கதைகள்

Share

விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்

விஷ்ணுபுரம் விருது 2011

தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்

எழுத்தாளர் ஜெயமோகன், வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார், . . . → Read More: விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்

Share

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடெமி விருது

திரு.நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாட்டு வாழ்க்கை முறையையும், அதனினும் சுவையாக உணவியல் குறித்த ருசிக்கும் கட்டுரைகளுடன் என் மனதை கவர்ந்தவர் நாஞ்சில் நாடன். அவருக்கு இந்த வருடத்திய சாகித்திய அகாடெமி விருது வழங்கபட்டுள்ள செய்தி உண்மையில் மகிழ்ச்சியான ஒரு செய்தி.

அவருக்கு எனது நல்வாழ்த்துகள்..!!

அவருடைய வலைபதிவு : http://nanjilnadan.wordpress.com/

Share

ஊர்ப் பழமை – அறிமுக விழா

நண்பர் பழைமைபேசி அவர்களின் ஊர்ப் பழமை நூல் வெளியீட்டு விழா நேற்று கோவை புரந்தர தாசர் சபா மண்டபத்தில் நடைபெற்றது. ரூ.150/- விலையும் 317 பக்கங்களாகவும் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. அருட்சுடர் பதிப்பகம் (60,கண்ணகி வீதி, ஈரோடு – 638001 அலைபேசி 9894717185 ) அவர்கள் பதிப்பித்துள்ளார்கள்.

பழமைபேசி எனும் மெளன.மணிவாசகம்

தனது வலைப்பதிவில் தொடர்ந்து எழுதி வந்த கொங்கு நாட்டுப் புற சொல்வழக்குகள் குறித்தவைகளை தொகுத்து அளித்துள்ளார் பழமைபேசி எனும் . . . → Read More: ஊர்ப் பழமை – அறிமுக விழா

Share